அம்மாவுடன் சண்டை போடும் குட்டி தேவதை.. என்ன அழகுப் பாருங்க!

குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும். அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். 

அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகி விடுகிறது. இங்கேயும் அப்படியான ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. குறித்த இந்த வீடியோவில் இந்த பிஞ்சு குழந்தை தன் அம்மாவிடம் எப்படி சண்டை போடுகிறார் பாருங்கள். ரொம்ப கோவக்கார குழந்தையா இருக்கும் போலயே. வீடியோ இதோ..

Leave a Reply

Your email address will not be published.