அம்மாவிற்கு ஏ ற்பட்ட சோ கம்..! பிக்பாஸில் க லந்து கொள்ள மு டியா ததற்கு காரணத்தை வெளியிட்ட நடிகர் அஸீம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 57 நாட்களை க டந்து வி ட்டது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

பொதுவாக வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நு ழை யும் போட்டியாளர்கள் மத்தியில் ரசிகர்களுக்கு பெ ரும் எ திர் பா ர்ப்பு இருக்கும். அந்த வகையில் அர்ச்சனா, சுசித்ரா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நு ழை ந்தனர்.

ஆனால் சுசித்ரா எ திர் பார் த்த வகையில் சு வா ர சி யம் இல்லாததால் வா க்கு கள் அ டிப்ப டையில் வெளியேறினார்.இப்படி ஒரு வகையில், பிக் பாஸ் 4 சீஸனின் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியல்களில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அஸீம்,

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நு ழை ய இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.அதற்கு ஏற்றார் போல அஸுமும் கடந்த சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து சூ ச க மாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப திவு களை போ ட்டு வந்தார்.அதே போல சென்னை guindy-யில் இருக்கும் star haotel-லில் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தார்.

இதையடுத்து, கடந்த வாரம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நு ழை வதாக இருந்தது. ஆனால், நடிகர் அஸூம் தி டீரெ ன்று வெளியேறியதாகவும், சென்னை அண்ணா நகர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அண்ணா சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் க சி ந் தன.

இது குறித்து விசாரிக்கையில் அவரது அம்மாவிற்கு அ வ சர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள பட்டதால் அசினின் தந்தை அவரது அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து அஸூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அ ளித்தி ருக் கிறார். அதில், தனது அம்மாவிற்கு காலில் எலும்பு மு றிவு ஏ ற்ப ட்டு மருத்துவமனையில் சே ர்க் க ப்ப ட்டு இருந்தார்.

கடவுள் புண்ணியத்திலும், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளால் அவர் கு ணம டைந்து வருகிறார். விரைவில் அவர் அவர் நலம் பெற்று வீடு திரும்புவார் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.