அம்மாவின் கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? முக்கியமான பிக் பாஸ் பிரபலம் இவர்..

நடிகை  சாக்ஷி அகர்வால்., இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார் . இதன் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த “ராஜா ராணி” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. இவரின் அழகான தோற்றத்தாலும், சிறப்பான நடிப்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகன் ,ஆத்யன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா, அரண்மனை 3 போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் 100க்கும் மேற்பட்ட தொ லைக்கா ட்சி வி ளம்பரங் களில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வரும் இவர்,

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம், அந்த வகையில் அன்னையர் தினம் என்று அனைவரும் தன் அம்மாவின் புகைப்படங் களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். எனவே நடிகை சாக்ஷி அகர்வால் தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்…