அம்மாவிடம் கொஞ்சி பேசும் பிஞ்சு குழந்தை! இந்த அழகிய காணொளியை பார்க்க இருகண்கள் போதாது- இதோ நீங்களே பாருங்க!!

சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை குழந்தைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். இங்கே ஒரு குழந்தை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. இதில் ஒரு கைகுழந்தையை ஒரு இளம்பெண் மடியில் துக்கி வைத்திருக்கிறார். அந்தக் குழந்தையை அவர் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச, கொஞ்ச அந்த குழந்தையும் பதிலுக்கு உவ்வ்…உவ்வ்வ் என ஏதோ சொல்ல முயல்கிறது. இதைப் பார்க்கவே இருகண்கள் போதாது என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.