நடிகர் விஜய் நடித்த “பிகில்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர். விஜய் பயிற்சியாளராக பணியாற்றும் அணியில் உ டல் பருமன் அ திகம் இருக்கும் ஒரு கால்பந்து வீராங்கனையான பாண்டியம்மா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது.
உ டல் பருமனுக்கும் அழகிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இவர் நடத்திய போட்டோஷூட் அமைந்திருந்தது. ஹாலிவுட் கதா நாய கியைப் போல் தோ ரணைக் கொ ண்ட இவரது புகைப்படம் இணையதளத்தில் வைரலாக ப ரவி யது. அதற்கு நேர்மாறாக இந்தியக் க லா ச் சார தோ ற்றத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவந்திகா என்பவர் எடுத்துள்ளார்.
ஸ்டூடியோ 21 என்னும் குழு சேலைகளை வடிவமைத்துள்ளது. மேலும் இந்த போட்டோவின் தலைப்பாக “சிம்பிளாக இருப்பதில் எப்போதும் ஒருவிதமான அழகுத்தன்மை அ ழி யா மல் என்றும் இருக்கும். அந்த அலகைவிட்டும் நாம் எங்கும் சென்று விடக்கூடாது ” என்று ப திவி ட்டுள்ளார்.