அப்பாவின் மடியில் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? அட சூர்யா பட நடிகையா இது..? யாருனு நீங்களே பாருங்க..

வருடா வருடம் முந்தைய வருடத்தினை விட அதிகமான திரைப்படங்களே தமிழ் சினிமாவில் வெளிவருகின்றன. கடந்த பத்து வருடங்களில் தொடன்கத்தில் வருடத்திற்கு இரநூறு திரைபபடங்கள் வெளியாகிகொண்டு இருந்த நிலையில் தற்போது வருடத்திற்கு முந்நூறு அல்லது அதற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன. ஆனால் இப்படி நிறைய திரைப்படங்கள் வெளிவந்தாலும் அவைகளில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.

இந்த வெற்றியை இரண்டாக பிரிதல் ஓன்று வியாபரா ரீதியான வெற்றி அல்லது மக்களின் மனதை கவர்ந்த திரைப்படமான வெற்றி. மேலும் மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.இதன்பின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கநாயகியாக காலடி பதித்தார்.

இதனை தொடர்ந்து சர்வம் தாளமயம், எனும் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.ஆனால் இவையெல்லாம் விட, சூர்யாவுடன் சூரரை போற்று படத்தில் நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது. இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளியின் சிறு வயது புகைப்படம் வெளியாகி, வைரலாகி வருகிறது.