“அப்பாடா ஒருவழியா லவ்வ சொல்லிட்டாங்கடா யப்பா”..!! தங்களது காதலை சொன்ன வெற்றி மலர்..!! இது கணவா நினைவா? ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த ப்ரோமோ

இன்றைய காலகட்டங்களில் சினிமாவுக்கு நிகர்க தொலைக்காட்சி தொடர்களை எடுக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நம் அன்றாட பொழுதுபோக்கு சீரியல்கள் தான் அதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாக பெண்களுக்கு சீரியல்கள் தான் தடவை பாஸ்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெட்ரா சீரியல் ஈரமான ரோஜா. இந்த தொடரை இயக்குனர் ரிஷி இயக்கி வருகிறார். ஒரு வருடத்தை தாண்டி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் திருமணமாகி 1 வருடத்திற்கு அப்புறம் தங்களது காதலை சொல்லும் வெற்றி மலர். யப்பாடா ஒரு வழியா வெற்றியும் மலரும் தங்களது காதலை தெரிவிப்பது போல் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது ஈரமான ரோஜாவே சீரியல்.

ப்ரோமோவில் வெற்றி மலரிடம் என் மனசு முழுக்க நீ தான் இருக்க, என்னையும் என் காதலையும் ஏத்துப்பியா என்று மலரிடம் கேட்டு I Love You மலர் என்று நம்ம ஹீரோ வெற்றி சொல்றாரு. அதற்கு மலர் மாமா நானும் Love You ன்னு சொல்லி ரெண்டு பேரும் கட்டி பிடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ப்ரோமோ மக்களுக்கு ட்ரீட் ஆகா அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவர்களது ரசிகர்களுக்கு ஒரு நல்ல ட்ரீட் ஆகா அமையும் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published.