இந்திய விமானி அபிநந்தன் கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் அங்கு பாகிஸ்தானில் இருந்த ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பரபரப்பு எகிறி கொண்டே போனது. ஆனால் பாகிஸ்தான் நாயகி வீனா மாலிக் சந்தோஷமான பதிவுகளையே வெளியிட்டார். மேலும் நம் நாட்டு பிரபலங்கள் வருத்தமாக பதிவிட்ட பதிவுகளிலும் கோபப்படுத்துவது போல் கமெண்ட் செய்தார். இவரது இந்த நடவடிக்கைகளில் தற்போது உச்சமாக அபிநந்தனின் உடலில் சிப் பொருத்தப்பட்டுள்ளது, அதற்கு இந்த போட்டோ தான் ஆதாரம் என கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் பதிவு இதோ
Told You Guys…!!!
Chip successfully installed…!!!
That look On His face Says All?✌️
That He is our pigeon NOW?#AbhinandanReturns pic.twitter.com/ocVrhlDLYp— VEENA MALIK (@iVeenaKhan) March 2, 2019