அபிநந்தனின் தாய், தந்தைக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு..! கைதட்டி வரவேற்கும் வீடியோ உள்ளே..!!

பாகிஸ்தானிடம் எதிர்பாராத விதமாக சிக்கிய இந்திய விமானப்படை வீரரான அபிநந்தனை நேற்று பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் விடுவிப்பதாக அறிவித்து அனைத்து இந்தியர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளார். இதற்காக பாடுபட்ட இந்திய அதிகாரிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இன்று அபிநந்தன் பார்டர் வழியாக இந்தியா வந்தடைகிறார். இதற்காக அவரை வரவேற்க அவரது தாய், தந்தை இன்று டெல்லிக்கு வந்தனர். விமானத்தில் அபிநந்தனின் தாய் தந்தையை கண்ட சக பயணிகள் உடனே எழுந்து நின்று கைதட்டி கைகொடுத்து வணக்கம் சொல்லி உற்சாகமாக வரவேற்றனர். இதோ அந்த காணொளி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *