அன்று இரவு கில்டன் ஓட்டலில் தான் தங்கினோம்..!! நடிகை சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் கொ டுத்த சமீபத்திய பேட்டி உள்ளே..!!

பிரபல  தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொ ண்ட தர்ஷன் மீது மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள சம்பவம் தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொ ள்வ தாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொ ள்வ தற்கு முன்பாகவே  கூட முடிந்துவிட்டது என்று சனம் ஷெட்டி ஆதாரங்களை வெ ளியி ட்டார். மேலும், பேட்டியில் பங்கேற்ற தர்ஷன், சனம் ஷெட்டி ரம்யா – சத்யா திருமணத்தின் போது அவரது முன்னாள் காதலருடன் ஒன்றாக இருந்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் அஜய் இதுகுறித்து பேட்டியில் பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் பேசியுள்ள அஜய், எனக்கு சனம் ஷெட்டியை 6 வருசமாக தெரியுமா 3 வருடமாக காதலித்தோம் ஆனால், 2 வருடமாக நாங்கள் பேசிக் கொ ள்வது இல்லை. இருவரும் பி ரிந் த போது கூட ச ண் டை கூட போ டவி ல்லை. இருவரும் நன்றாக பேசிவிட்டு முடிவெடுத்த தான் பி ரிந் தோம். அன்று சத்யாவின் திருமணத்தின் போது தான் சனமை மீண்டும் பார்த்தேன். பின்னர் இருவரும் சாதாரணமாக பேசி கொ ண்டு நம்பரை ஷேர் செய்து கொ ண்டோ ம். மேலும், தர்ஷன், நாங்கள் இருவரும் தனியாக இருந்தது போல சொன்னார்.

அன்று இரவு பங்ஷனை முடித்து விட்டு கில்டன் ஓட்டலுக்கு சென்றோம். அந்த ஹோட்டலை கூட சத்யா தான் புக் செய்து இருந்தார். ஆனால், அங்கு நாங்கள்  தனியாக போகவில்லை அதே ஹோட்டலில் 20 பேர் மேல் ஒன்றாக தான் தங்கினோம். அதன் பின்னர் இரவு 2 மணி அளவில் நான் அங்கிருந்து கி ளம்பி விட்டேன். நாங்கள் காதலித்தது உண்மை தான் ஆனால், தர்ஷனை காதலித்த பின்னர் நாங்கள் இருவரும் பேசிக் கொ ள் வதே இல்லை என்று கூறியுள்ளார் அஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!