அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தில் குட்டி குழந்தையாக நடித்தவரா இவர்.!! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா…?

அருந்ததி படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கில் பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான அருந்ததி திரை படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதற்கு முன் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும் அருந்ததி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. 2009ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.

இந்த திரைப்படத்தில் வில்லனாக சோனு சூட் நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் மனோரமா சாயாஜி ஷிண்டே முஸ்லீம் என பல கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேபோல் சிறுவயது அனுஷ்காவா நடித்தவர் திவ்யா நாகேஷ்.

அந்த திரைப்படத்தில் சிறுவயதில் நடித்திருப்பார். இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கதாநாயகியாகவும் தற்போது நடித்துள்ளார். திவ்யா நாகேஷ்க்கு தற்போது வயது 33 ஆகும்.