“அந்த சம்பவத்துக்கு அப்புறம், எல்லோரும் படுக்கையறை காட்சியில் நடிக்கவே என்னை கூப்பிடுகிறார்கள்”..!! பிரபல நடிகை வேதனை..

சினிமா துறையில் பல்வேறு திறமைவாய்ந்த நபர்கள் உள்ளார்கள். நடிப்பது மட்டும் இல்லாமல் வேறு ஒரு துறையிலும் அவர்களை ஆ ர்வம் கா ட்டும் திறமையான நபர்களால் இருப்பார்கள். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா ஒருவர். பிரபல நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் போல்டான நடிகை.

தற்போது, கா, வட்டம், மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெ ளியான “வட சென்னை” படத்தில் ஆண்ட்ரியா மே லா டை அணியாமல் ப டுக் கைய றை காட்சிகளில் மி க நெ ரு க் க மாக ந டித்தார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஊ ட க ம் ஒன்றிற்கு அ ளித்து ள்ள பேட்டியில், வடசென்ன படத்தில் அப்படி நெ ரு க் க மா க ந டித்ததால் அது போன்ற காட்சிகளில் ந டிக்க வே தனக்கு வாய்ப்புகள் வருவதாக கூ றியுள்ளார்.

நல்ல கதை, நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்க ஆ வலு டன் உள்ளேன் எனவும் அப்படி அமைந்தால் சம்பளத்தை கு ரை க்க வும் தயாராக இருக்கிறேன். தற்போது, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் மு ம் மு ர மாக இருக்கும் இவர் அடுத்து அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பில் க லந் து கொ ள் ள வு ள் ளா ர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.