அதீத கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். மேலும் இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தற்போதும் அப்படி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.
அதீத கவர்ச்சியில் கிறங்கடிக்கும் சமந்தா – வைரலாகும் புகைப்படங்கள்.!
