அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம். அண்ணன்களின் பாசம் அளவிட முடியாதது. இங்கேயும் அப்படித்தான். தன் தங்கைக்கு நல்ல வரன் பார்த்து திருமணம் நடத்துகிறார் அண்ணன். தொடர்ந்து சகோதிரி தன் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதை நினைத்து கதறி அழுகிறார் அண்ணன். இதை அண்ணனின் நண்பர் ஒருவர் செல்போனில் படம் எடுக்க அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இப்படி ஒரு பாசக்கார அண்ணன், தங்கை இந்த காலத்திலுமா? என திருமணத்துக்கு வந்தவர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.
அண்ணன், தங்கை பாசம்ன்னா சும்மாவா? இப்படி ஒரு அண்ணன் இருந்தா வாழ்க்கையே சொர்க்கம் தான்..!
