அட விஜய் கையில் இருக்கும் இந்த குட்டி குழந்தை யார் தெரியுமா?? அட இந்த சீரியல் நடிகையா இது?? ஷாக் காண ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல கோடி மக்களின் இதயத்தில் குடி இருக்கும் தளபதி விஜய் அவர்கள் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.மேலும் இவர் நடித்து படங்கள் வெளியகினாலே போதும் தளபதி ரசிகர்கள் அந்த நாளை பண்டிகையாக கொண்டாடி விடுவார்கள்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் இவரது தந்தை பிரபல இயக்குனராக இருந்தாலும் இவர் தனது முயற்சியால் தான் தற்போது இந்த நிலையை சினிமாவில் அடைந்துள்ளார்.

மேலும் இவர் ஆரம்பா கால கட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்து வந்துள்ளார்.அன்று இருந்த மக்கள் வரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.மேலும் தனது விடா முயற்சியின் காரணமாகவே இவர் இருக்கும் இடத்திற்கு இந்நிலையில் எவராலும் வர முடியாது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் என்ன செய்தாலும் அதை இணையத்தில் வைரலாக்குவது ரசிகர்களின் ஆ ர்பரிப்பு செயல்.. அந்த வகையில், சில நாட்களாகவே சமூக வலைதள பக்கங்களில் பலரும் பகிர்ந்து வரும் புகைப்படமாக இருந்து வந்தது. அதில், விஜய் ஒரு பெண் குழந்தையை கையில் தூ க்கி வைத்து கொண்டிருக்கிறார். அவர் ஒரு சீரியல் நடிகை என்பது தற்போது தெரிய வந்துள்ளது பெரும் ஆ ச்சரியத்தை அளித்துள்ளது.

ஆம், கலர்ஸ் தொலைக்காட்சி சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் தொடரான இதயத்தை தி ருடாதே. இந்த சீரியலில் சஹானா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹிமா பிந்து.

இவருக்கு ஜோடியாக நவீன் குமார் என்பவர் இந்ததொடரில் நடித்து வருகிறார். இந்த புகைப்படத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து இருக்கும் குழந்தை ஹிமா பிந்து என்பது தற்போது தெரிய வந்துள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், சிறுவயதிலேயே விஜய்யுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை ஹிமா பிந்து, விஜய்யின் பிறந்த நாளின்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது தான் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by HB (@himabindhu____)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!