அட.. ‘மின்சார கண்ணா’ படத்தில் நடித்த நடிகை மோனிகாவா இது..?தற்போது எப்படி இருக்காங்கனு பாருங்க..

நடிகை மோனிகா, முதலில் ஹிந்தி படத்தில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானார். அதன் பிறகு “மின்சார கண்ணா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார். இவர் பிறகு சில படங்களே நடித்து இருந்தாலும் நடிகை மோனிகா அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை.இவர் ஹிந்தியில் தனது முதல் படமான காலியா என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் இவர் வெள்ளித்திரையில் கலக்கிய துடன் சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார்.நடிகை மோனிகா அவர்கள் உதவி இயக்குனராக பணியாற்றும் சத்யாபிரகாஷ் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சத்யாபிரகாஷ் மற்றும் நடிகை மோனிகா அவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக,

இருவரும் பிரிந்தனர்.இவர் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் சீரியல் பக்கம் திரும்பினர்.இவர் நடித்து சீரியல் தொடர்கள் பல வெற்றி தொடர்களாகவே இருந்து வந்தது.

தற்போது இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகையா என வாயை பிளந்து ஆச்சிரியத்துடன் பார்த்து வந்தனர்.