அட.. பிரபல சீரியல் நடிகை ஆனந்தியின் கணவர் இவர் தானா..? – வெகு நாட்கள் கழித்து வெளியான குடும்ப புகைப்படம் இதோ..

தற்போது தாமல் சின்னத்திரையில் தொலைக்காட்சிகளும் அதிகம் அதில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளும் தொடர்களும் அதிகமாக ஒளிபரப்பாகி வருகிறது என்றே சொல்லலாம், தற்போது மற்ற மொழி சின்னத்திரையே மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு தமிழ் சினனத்திரை உயர்ந்து இருந்தாலும் முன்பெல்லாம் தொலைக்காட்சிகளும் தொலைக்காட்சி தொடர்களும் குறைவு என்றே சொல்லவேண்டும். இப்படி இந்த தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கு பெரும் நடிகைகளும்.

சீரியல் நடிகைகளும் என ஒரு சிலர் மட்டுமே மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்து இன்று வரை ரசிகர்களின் மனதில் உள்ளனர். இப்படி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக யுந்து பின்னர் திரைப்படங்களில் கலக்கிய பல நடிகைகளில் ஒருவர் தொகுப்பாளினி ஆனந்தி. விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான கனாகாணும் காலங்கள் தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமான

இவர் அதான் பிறகு பல சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சின்னத்திரை நிகழ்சிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தார். இப்படி விஜய் டிவி ஆனந்தி என்று சொன்னாலே பலரும் கண்டுகொள்ளும் அளவிற்கு அப்போது புகளின் உச்சத்தில் இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரையில் மட்டுமல்லாது பல தமிழ் திரைபப்டங்களிலும் நடித்திருக்கிறார் நடிகை ஆனந்தி,

தாரை தப்பட்டை, மீகாமன், போன்ற பல திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்து இருந்தார். இப்படி இவர் தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடித்தான் மூலம் இவருக்கு இன்று வரை பேசப்பட்டு வரும் படமாக இவருக்கு அமைந்துள்ளது. இப்படி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர் ஆனந்தி கடந்த 2017 ஆம் ஆண்டு அஜய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணத்திற்கு சின்னத்திரை வெள்ளித்திரை என பல பிரபலங்களும் கலந்துகொண்டு இருந்தனர். இப்படி இவர்களது திருமணத்திற்கு பிறகு அழகான ஆண் குழந்தையும் பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு பெயர் வைத்தது கூட நடிகர் ஆர்யா தான், இப்படி வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆனந்தியின் குடும்ப புகைப்பட்னகள் வைரலாகி வருகிறது.