அட.. நடிகை ரீமா சென்னின் மகனா இது..? – நன்றாக வளர்ந்துவிட்டாரே.. – இணையத்தில் வெளியான புகைப்படம்..

பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட திரைப்படம் மின்னலே. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகை ரீமா சென். தான் நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தார். 90களில் இருந்த ரசிகர்களுக்கு சில நாயகிகளை அவர்களால் மறக்கவே முடியாது.

அப்படி அவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ரீமா சென். மின்னலே என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து பகவதி, தூள், செல்லமே, கிரி, தி மிரு, வ ல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என படங்கள் நடித்தார். கிட்டத்தட்ட அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் என்றே கூறலாம். பின் 2012ம் ஆண்டு கரன் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு,

செட்டில் ஆன ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார். இன்ஸ்டாவில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்துவரும் ரீமா சென் தனது இன்ஸ்டாவில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.அதில் அவர் தனது மகன் வளர்ந்துவிட்டார் என பதிவு செய்திருக்கிறார்.