அட நடிகை தமன்னாவா இது..? – உடல்எடை குறைத்து எப்படி ஒ ல்லியாக மாறிவிட்டார் பாருங்க.. இதோ லேட்டஸ்ட் புகைப்படம்..

தமிழ் திரையுலகில் கேடி என்ற திரை படத்தின் மூலம் அறிமுகமானார் அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார் நடிகை தமன்னா.அதனை த்தொடர்ந்து வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார் . தொடர்ந்து தமிழில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடிப்பில் வெளியான கல்லூரி படம் பெரும் புகழ் பெற்று அங்கீகாரத்தை கொடுத்தது.

அதன் பிறகு சிறுத்தை, பையா, வீரம், அயன் , கண்ணே கலைமானே, படிக்காதவன் போன்றபடங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்த படங்கில் ஒன்றான அயன் படம் மக்கள் மத்தில் மாபெரும் வர வேற்பை பெற்றார். இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து கொடி நாடியுள்ளார். தெலுங்கில் பாகுபலி ஹாப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்தியாவில் அ டித்த இரண்டாவது அலை நோ ய் தொ ற்றில் நடிகை தமன்னா மற்றும் அவரது குடும்பம் பா திக்கப்பட்டார்கள். மிகவும் ஒ ல்லியாக இருந்து நடிகை தமன்னா கொ ரோனா பா திப்புக்கு பிறகு கொ ஞ்சம் கு ண்டாக காணப்பட்டார், தற்போது அவர் க டும் உ டற்பயிற்சிக்கு பிறகு தனது உ டல்எ டையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறியுள்ளார். இதோ லேட்டஸ்ட் புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)