அட.. நடிகை கீர்த்தி சுரேஷா இது..? – இளம் வயதில் மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க..! வைரலாகும் புகைப்படம் இதோ..

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு அவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடித்தரவில்லை. பின்பு அவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்தார்.இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். விஜய், விக்ரம் விஷால் சிவா கார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நடித்த நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்தது. சமிபத்தில் அவர் பென்குயின் படத்தில் நடித்து வெற்றிபெற்றது. இந்நிலையில் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தெலுங்கில் ரங் தே படத்தில்.இப்படம் ரொமாண்டிக் படமாக உருவாகிவருகிறது. இதில் நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது, மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷை பார்த்துவிட்டு, ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகிவருகின்றனர்.இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த புகைப்படம்…