அட.. ஜீவா திரைப்படத்தில் நடித்த நடிகையா இது…? – இப்போ எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! புகைப்படம் உள்ளே..

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் நடிகை மீனாட்சி இவர் சென்னையில் தான் பிறந்தார் இவரின் இயற்பெயர் மரியா மார்கரேட் ஷார்மிலி, தனது கல்லூரிப் படிப்பை முடித்தார் கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ஜெயாடிவியில் காசு மேலே என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் மீண்டும் குவிய தொடங்கியது அதனால் 2002ஆம் ஆண்டு நடிகர் ஜீவா ஹீரோவாக நடித்த ஆசை ஆசையாய்,

என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன்பிறகு தமிழில் அன்பே அன்பே திவான் பேசுவோமா ஆகிய ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

என்னதான் இவர் தமிழ் சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்திலும் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர் ஆனால் காலப்போக்கில் புதிது புதிதாக புதுமுக நடிகைகள் வந்ததால் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

இவர் கடைசியாக 2005ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை,

அதன்பிறகு என்ன ஆனார் எங்கே போனார் என்பதும் எந்த விவரமும் இல்லை ஆனால் சமீபத்தில் இவரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…