அட ‘ஜில்லுனு ஒரு காதல்’ பட நடிகைக்கு 40 வயதா..? இப்போதும் இளமையாக உள்ளாரே..! புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

கடந்த 2000 ஆம் ஆண்டு யுவக்குடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. அதனை தொடர்ந்து இவர் 2001 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “பத்ரி” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்த நடிகை பூமிகா,

கடந்த 2007 ஆம் ஆண்டு சூர்யாவுடன் “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் அ ழகு சொல்லவேய் தேவை இல்லை, இளைஞர்களின் மனதை கொ ள்ளை கொ ள்ளும் அளவிற்கு இருந்தார் இந்த படத்தில் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் கடைசியாக ‘கொ லையு திர் காலம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது. ஆம் மேலும் ஒரு சிலர் உங்களுக்கு 42 வயதாகி விட்டது என்பதை நம்ப முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…