அட கடவுளே..! இப்டிலாமா நடக்குது..? கேமராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி இதோ..

சமீப காலமாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம். வீட்டுக்குள்ளும் பாதுகாப்பு இல்லை, வீட்டை விட்டு வெளியில் வந்தால் அங்கும் பாதுகாப்பு இல்லை. குற்றங்களைத்தான் தடுக்க முடியவில்லை என்றால் குற்றம் புரிந்த நபர்களைக் கண்டுபிடிக்கவும் போதிய வசதிகள் நமது நகரங்களில் இல்லை என்பது மிகப் பெரிய சோகமாக உள்ளது.

இத்தகைய செயல்களால் ஆடிப் போயுள்ள மக்கள் தங்களது சுய பாதுகாப்புக்காக சிசிடிவி கேமரா பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர். உங்களை, ‘சிசி டிவி’ கேமரா மூலம் யாரோ கண்காணிக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டால், எந்தக் குற்றமும் செய்ய மாட்டீர்கள். பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் கேமராக்களில் சில திருட்டு சம்பவங்களும் சிக்குகின்றன. இதோ நீங்களே பாருங்க..