அட.., கடல் படத்தில் நடிகை ராதாவின் மகம் துளசியா இது..? கு ண்டாகி ஆள் அடையாளமே தெரியலையே..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் டாப் நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை ராதா அவர்கள். மேலும், நடிகை ராதா அவர்கள், 10 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்த இவர் தனது அக்கா நடிகை அம்பிகாவுடனும் நிறைய படங்கள் இணைந்து நடித்திருக்கிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், சினிமாவை தாண்டி நடிகை ராதா அவர்கள் சொந்த தொழிலில் நிறைய ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும், நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். நடிகை கார்த்திகா தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார், அடோகு நடிகை துளசி அவர்களும், ஒரு சில படங்களே நடித்தார், பின் அவரை சினிமா பக்கம் காணவில்லை, என்று தான் சொல்ல வேண்டும். எப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா சமீபத்தில் குடும்பத்துடன் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் ப திவு செ ய்துள்ளார். அதில் அவரது இரண்டாவது மகளை பார்த்த ரசிகர்கள் அட நடிகை துளசியா இது, கு ண்டாகி ஆளே மா றிவி ட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்…