அடேங்கப்பா. நடிகை குஷ்புவா இது, 20 வருடத்திற்கு முன் சீரியலில் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதுவரை வெளிவராத புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தனது முதல் படமான “தர்மத்தின் தலைவன்” மூலம் அறிமுகம் ஆனவர் தான் நடிகை குஷ்பூ. இவர் மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் இப்போதும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். ஒருசிலர் திருமணம் செய்து செட்டில் ஆகி சினிமா பக்கமே வருவது இல்லை.

அப்படி 80களில் கொடிகட்டிபறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இவர் எவ்வளவு பிரபலமாக இருந்தார், இவருக்காக ரசிகர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த வி ஷ யம் தான். சினிமாவில் மார்க்கெட் குறையவே குஷ்பு சின்னத்திரை பக்கம் சென்றார். நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கிய குஷ்பு சீரியல்களிலும் முக்கிய நாயகியாக நடித்து வந்தார்.

அப்படி அவர் நடித்த ஒரு சீரியல் மருமகள். தற்போது இந்த சீரியலுக்காக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை அவருடன் நடித்த நடிகர் அரவிந்த் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகை குஷ்பு அப்படியே இளம் தோற்றத்தில் அழகாக காணப்படுகிறார். இதோ அந்த நடிகர் வெளியிட்டுள்ள புகைப்படம்,,,