அடேங்கப்பா.. கண்டிப்பாக இந்த ட்ராக்டர் ட்ரைவரை நாம பாராட்டி தான் ஆகணும்..

டிரைவர் வாழ்க்கையானது மிகவும் க ஷ் ட்ட மான ஒரு தொழில், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர்களால் தான் நாம் எந்த ஒரு பிரெச்சனைகளும் இன்றி உணவு உண்டு வருகின்றனர், என்று கூட சொல்லலாம்.

டிரைவர்கள் என்று சொலவது, நம்முடைய வாழ்க்கையில் ஒரு மிக பெரிய அளவிலான இடத்தினை வகித்து வருகின்றனர், என்று சொல்ல்லாம். மேலும், கனரக வானங்களை இயக்கம் பொது அவர்கள் பல விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

அந்த வகையில் இங்கு தண்ணீருக்கு மத்தியில் ட்ராக்டர் ஒன்று சிக்கிக்கொள்கிறது, இதனை இன்னொரு ட்ராக்டர் கொண்டு ட்ரைவர் ஒருவர் அதன் மூலமாக எபப்டி மீட்கிறார் என்று நீங்களே பாருங்க….