அடேங்கப்பா இந்த பொண்ணு எவ்வளோ பிரமாதமா வாசிக்கிறாங்க பாருங்க!! நம்ப முடியலை, நம்பாம இருக்கவும் முடியல, பிரமாதம்..!!

பொதுவாகவே இன்று ஆணுக்கு பெண் சமம் என்று சொல்லும் அளவுக்கு பெண்கள் சகலத்துறைகளிலும் அசத்தி வருகின்றனர். முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.

ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அந்தவகையில் இங்கே பெண் ஒருவராவார் ஆண்களுக்கு நிகராக தவில் வாத்தியத்தை மிகவும் அழகுற இசைத்து அசத்துகிறார். இந்த இளம் பெண்ணின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.