அடேங்கப்பா..! – அழகுல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போல..! இணையத்தில் தீயாய் பரவும் நடிகர் விஜய் மகளின் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். அவரவர் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள தன நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். என்ன தான் பல நடிகர்கள் இருந்தாலும், இவர்களை இருவரும் எப்போதும் மாஸ் தான். அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர் கூட்டம் பெருசு என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் தான். பட்டிதொட்டி எங்கும் ரசிகர் கூட்டம் உள்ளார்கள் இவர்களுக்கு.

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது மாஸ்டர் திரைப்படம். இந்நிலையில், தற்போது நடிகர் விஜயின் மகளின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜயின் மகளா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை. இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் எடுத்து கொண்ட இவரது புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதில், முன்பை விட வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு திவ்யா மாறியிருக்கிறார். அழகில் நடிகர் விஜயின் மனைவியான சங்கீதாவையும் அவர் மிஞ்சி விட்டார்.  மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

#Thalapathy #vijay ‘s daughter #divyashasha ?

A post shared by Chennairockerz (@chennai_rockerz) on

 

View this post on Instagram

 

#thalapathy daughter #divyashasha ??

A post shared by Jaganathan SureshBabu (@jagan_5002) on

Leave a Reply

Your email address will not be published.