அடேங்கப்பா.. அப்பா படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? – மாடர்ன் உடையில் எப்படி இருக்காருனு பாருங்க.. போட்டோஸ் உள்ளே

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நடிகையாக மாறி உள்ளார் தான் நடிகை யுவஸ்ரீ லக்ஷ்மி அவர்கள். இவர் அமலாபால் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அம்மா கணக்கு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். அஸ்வினி ஐயர் இயக்கத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் அம்மா கணக்கு.

இந்த படத்தில் அமலா பாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார். நடிப்பு மீது ஆர்வம் இருந்தாலும், படிப்பிலும் சுட்டியான யுவஸ்ரீ… தற்போது படிப்புக்காக சில காலம் திரையுலகை விட்டு விலகியே உள்ளார்.எனினும் அவ்வப்போது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த பலரும் இவர் யுவஸ்ரீயா.. அப்பா படத்தில் நடித்த யுவஸ்ரீயா இது..? தற்போது இவர் நன்றாக வளர்ந்து வி ட்டாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.