மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியில் பாபுலால் என்பவரு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் துர்கா தேவிக்கு அண்மையில் நி ச்ச ய.தா ர் த்.தம் முடிந்து அடுத்த மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் துர்கா தேவி, மதுரைகீழவெளி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் காலை பணிக்கு செல்வதற்காக பைக்கில் தனது தந்தையுடன் சென்றுள்ளார்.அப்போது சாலையை கடக்க முயன்றபோது அ தி. வே .க மா க வந்த மாநகராட்சிக்கு கு. ப் பை லா ரி அவர்கள் வந்த பைக் மீ. து மோ .தி.யது. இதில் பாபுலால் தூ.க். கி வீ. ச .ப் பட்ட நிலையில், துர்கா தேவி ச.ம் ப. வ இ ட.த்தி லேயே த .லை ந.சு.ங்.கி உ. யி ரி.ழ ந். தா. ர்.
இதனை கண்ட அவரது தந்தை கா ய த்.து ட.ன் க. த. றி அ. ழு. தா.ர். இதனால் அப்பகுதியில் ப. ர.ப .ர.ப்.பு ஏற்பட்டது. பின்னர் த க.வ ல் அ றி ந் து அங்கு வி ரை.ந் து உ.ட.லை கை.ப். ப.ற் .றி.ய போ.லீ சா ர்,உ ட.ற் கூ.று ஆ ய்.வு க்.காக அரசு இரா ஜா ஜி ம ரு த்து வ .ம.னை க்கு அனுப்பி வைத்து ச.ம் ப.வ ம் குறித்து வ ழ.க் கு.ப்.பதிவு செய்து வி சா.ரி த்.து வருகின்றனர்.
குப்பை லாரிகள் மற்றும் தண்ணீர் லாரிகளால் அடிக்கடி வி ப.த் து ஏற்படுவதாகவும், அ தி.வே க.மா க வாகனங்களை இயக்குவதாகவும் அப்பகுதியினர் பு. கா.ர் கூறுகின்றனர்.