அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட லொஸ்லியா.. அசிங்கப்படுத்திய நபர்கள்.. அதிரடியாக கொடுத்த பதில்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகிய நிலையில் லொஸ்லியா அடுத்த படத்தில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

லொஸ்லியா தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தினை அஸ்ஸ் கமிட் பேக்டரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அது இன்னும் வெளிவராத நிலையில் தற்போது லொஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியிருந்தனர். ஆனால், ஒரு சிலர் அவரை அசிங்கப்படுத்துவது போல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அதற்கு லொஸ்லியாவும் அதிரடியாக பதில் வழங்கியுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் ஒரு படமாவது வெளியே வரட்டும் என்று மற்றொரு ரசிகர்கள் செய்ததற்கு, ஆம் கொரோனா பிரச்சனை முடிந்ததும் அனைத்து படங்களும் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். இப்படி தன்னை கேலி செய்யும் அனைவருக்கும் தனித்தனியாக பதில் கொடுத்திருக்கிறார். இந்த பதிவுகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

I’m really happy to announce my next project ? @axess_filmfactory @dillibabugovindaraj @rajasaravananjm @its_pooranesh_official

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!