அடப்பாவிங்கள..!! தாலிகட்ட இவ்வளவு அக்கப்போரா…?? பாவம் யா அந்த பொண்ணு..!! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ உள்ளே

நாம் அன்றாடம் பல வகையான விஷயங்களை கேள்விப்படுகிறோம், கண்ணால் காண்கின்றோம். அவை அனைத்தும் தொலைக்காட்சிகளிலும் நாம் பயன்படுத்தும் செல்போனில் பார்க்கிறோம். பல விஷியன்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட சுவாரசியமான விஷயங்களை நம்மால் மறக்க இயலாது. அந்த ளவிற்கு நம் மனதில் பதியும்படியான ஒரு விஷியமாக தான் அது இருக்கும் என்பதில் ஆச்சர்யம் இல்ல. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் நமக்கு காட்சியாயக கிடைத்துள்ளது என்று சொல்ல லாம்.திருமணத்திற்கு தாலி கட்டுவதற்கு திணறிய மாப்பிள்ளையின் காணொளி தீயாய் பரவி வருகின்றது. கேரளாவைச் சேர்ந்த மணமக்கள் திருமணம் செய்வதற்கு தயாராக இருந்த நிலையில், மணமகன் கையில் தாலி கொடுக்கப்பட்டு மணமகளின் கழுத்தில் கட்டுவதற்கு கூறப்பட்டுள்ளது. ஆனால் தாலியை மணமகளின் கழுத்தில் கட்டுவதற்கு படாதபாடு பட்டுள்ளார். குறித்த காட்சியினை  பார்த்த நெட்டிசன்கள் படுபயங்கரமாக கலாய்த்து தள்ளியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.