பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வரும் பிரியங்கா அஞ்சு நடுங்கி கொண்டிருக்கும் காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் கசிந்துள்ளது. தனது பேச்சுத் திறமையினாலும், குறும்புத்தனத்தினாலும் அதிகமான ரசிகர்களை பிரியங்கா கொண்டுள்ளார். சூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் போடுவதற்கு அஞ்சியே இவ்வாறு பயந்து கொண்டிருக்கின்றார். படங்களில் நடிக்கும் நாயகிகளை தாண்டி சின்னத்திரையில் கலக்கும் பெண்களுக்கு அதிக ரசிகர்கள் வட்டாராம் இருக்கின்றார்கள். அவர்கள் எதை செய்தாலும் ரசிகர்கள் காணொளி வெளியிட்டு ரசித்து வருகின்றனர்.
இருந்தாலும் மேக்கப் போடுவதற்கு அஞ்சிய பிரியங்காவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு இப்படியா பயப்படுவது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ .