அஜித், தமிழ் சினிமாவில் முக்கியமாக நடிகர். இன்றுவரை, அஜித் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித் இப்படத்தை இயக்குனர் செல்வா இயக்கியுள்ளார். 1995 ஆம் ஆண்டில், விஜய் நடித்த ராஜவின் பர்வைலில் இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு, அஜித், வசந்த் இயக்கி, மணிரத்னம் தயாரித்த ஆசைப் படத்தில் சுவலட்சுமிக்கு ஜோடியாக நடித்தார், இது இவரது முதல் வெற்றிப்படமாகும். இப்பொழுது தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர் ஆவார்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வந்தது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அஜித் நடிகை ஷாலினியை கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகன் உள்ளான். அதிலும் விஸ்வாசத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார்.
அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் தன் மகள் மீது நல்ல அன்பு கொண்டவர். அவர் தன் மகள் அனோஷ்கா பள்ளியில் மேடையில் நடிப்பதை அழகாக பார்த்து ரசித்த காட்சி இதோ அந்த வீடியோ …
He Is A Good Father In Real Life Also ❤️❤️#Valimai pic.twitter.com/ou6s0rc03W
— Ajith Seenu 2 ? தல… தாய்.. தாரம்… (@ajith_seenu) July 2, 2020