கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர். இவர் நடிப்பில் பென்குயின் என்ற திரில்லர் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் நேற்று வெளிவந்து செம்ம வரவேற்பைப் பெற்றது, இப்படம் விரைவில் அமேசான் ப்ரேமில் வரவுள்ளது.
கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கீர்த்தி இதோடு ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரை போலவே ஒரு பெண் இருக்கின்றார் என ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
அந்த வீடியோ தான் தற்போது செம்ம ட்ரெண்டிங், இதோ நீங்களே பாருங்களேன் அந்த வீடியோவை…
High budget கீர்த்தி சுரேஷ்
pic.twitter.com/DMhfJaz9sV— ????? ?இ பி வா முருகா ?❤️ (@darshini_priyaM) June 7, 2020