அச்சு அசல் இனியாவை போலவே இருக்கும் அவங்க அக்கா..! எப்டி இருக்காங்கனு நீங்களே பாருங்க..

மலையாள திரையுலகின் மூலம் ரெயின் ரெயின் கம் அகைன் என்ற திரைபப்டத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை தான் நடிகை இனியா. இந்த திரியாபப்டங்களில் கிடைத்த பபுகழின் மூலம் பாடக சாலை எனும் திரைபபடம் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்து அறிமுகமானார், இப்படி அதன் பிறகு வாகை சூடவா, யுத்தம் செய், மௌனகுரு போன்ற பல வெற்றிபப்டங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தார். படிப்படியாக நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவே தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

இப்படி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட ஆருபது படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து கலக்கிய இவர் இறுதியாக மாமாங்கம் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி நடிகை இனியாவிற்கு ஸ்வாதி தாரா எனும் அக்க இருப்பது பலருக்கும் தெரியாது, இவரும் மலையாள திரையுலகில் ஒரு நடிகைதான்.

ஆரம்பத்தில் சின்னத்திரையில் பல சீரியல் தொடர்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் பின்னத் படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது தனது அக்காவுடன் photoshoot நடத்திய நடிகை இனியா, அந்த புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது…