அச்சம் என்பது மடமையடா பட நடிகையா இது? ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாங்களே- புகைப்படம் இதோ

நடிகை மஞ்சுமா மோகன் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.பின்னர் சென்ற ஆண்டு கவுதம் வாசுதேவன் இயகத்தில் சிம்பு நடிப்பதில் வெளியான வாசுதேவன் என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கேரளாவில் பிறந்த இவர், தனது 5 வயதில் ‘கலியூஞ்சல்’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதன் பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பின்னர் இவர், 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நிறைய நடிகைகள் வந்துள்ளார்கள். சிலர் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார்கள், ஒருசிலர் மீண்டும் மலையாள சினிமாவுக்கே சென்றிருக்கிறார்கள். அப்படி அங்கிருந்து அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

அப்படத்திற்கு பிறகு பெரிய வெயிட்டான கதாபாத்திரங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். இவர் அண்மையில் தனது வாழ்க்கை, சினிமா பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்த வீடியோ வெளியாக ரசிகர்கள் சிலர் என்ன மஞ்சிமா இவ்வளவு குண்டாகி விட்டார் என அதிர்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.அவரது லேட்டஸ்ட் புகைப்படம் இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!