அசாத்தியமான திறமையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக சுற்றுலா வழிக்காட்டி ஒருவர் வியக்க வைத்துள்ளார்.
இவரின் நடன அசைவுகளை பார்த்த வெளிநாட்டவர்கள் பிரம்மித்து போய் வாழ்த்தியுள்ளனர்.
அது மாத்திரம் இல்லை, இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளன. அதனை தொடர்ந்து இந்த காட்சி வைரலாக தொடங்கியுள்ளது.
இதேவேளை, குறித்த நபரை பலரும் பாராட்டி வருவதுடன், இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தால் அவரின் திறமைக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.