முன்னணி நடிகர் சூர்யாவின் முழு சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவரின் தம்பி கார்த்தி விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது.

ஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது. மேலும் கூடிய விரைவில் சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யாவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

சூர்யா பயன்படுத்தும் பி.எம். டபல்யூ கார், ஆடி சீரிஸ், ஜக்வார் மொத்தம் மூன்று கார்களின் மதிப்பு ரு.18 கோடி. சூர்யா ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு.25 கோடி. இவரின் சொந்த வீட்டின் மதிப்பு ரு 16 – 18 கோடி. மேலும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி. இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *