பாவடை தாவணியில் ஜொலிக்கும் நடிகை ஷெரின்… லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

ஷெரின் ஷிரிங்கர் ஒரு இந்திய நடிகை, இவர் கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களில் அறிமுகமான பிறகு, ஷெரின் துல்லுவதோ இலமை (2002) படத்தில் நடித்ததைத் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றார், பின்னர் விசில் (2003) என்ற திகில் நாடகம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் .அவர் ரியாலிட்டி ஷோவின் இறுதிப் போட்டியாளரான பிக் பாஸ் தமிழ் பங்கேற்றார்.

நடிகை ஷெரின் பிக்பாஸ் போட்டிக்கு பின் எடையை குறைத்து, சமூக வலைத்தள பக்கத்தில் அன்றாடம் ஏதாவது புகைப்படம் அல்லது வீடியோ என பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா காரணமாக வீட்டியே முடங்கி இருக்கும் இவர் தற்போது பாவாடை தாவணியில் உட்கார்ந்தபடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்..

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஷெரினா இது அழகில் ஜொலிக்கிறார் என வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *